வத்திரபுத்திரிகை
vathiraputhirikai
துணியினாற்செய்த பாவை. (யாழ். அக.) Doll or puppet made of cloth;
Tamil Lexicon
சித்திரப்பாவை.
Na Kadirvelu Pillai Dictionary
vattira-puttirikai
n. vastra-putrikā.
Doll or puppet made of cloth;
துணியினாற்செய்த பாவை. (யாழ். அக.)
DSAL