Tamil Dictionary 🔍

ஹஸ்தமுத்திரை

hassthamuthirai


கையாற் செய்யும் அடையாளம். சொல்லப்புக்க வார்த்தையைத் தலைக்கட்ட மாட்டாதே ஹஸ்தமுத்திரையாலே தலைக்கட்டா நின்றாள் (ஈடு, 4, 4, 1). Gesture, indication by hand;

Tamil Lexicon


hasta-muttirai
n. id.+.
Gesture, indication by hand;
கையாற் செய்யும் அடையாளம். சொல்லப்புக்க வார்த்தையைத் தலைக்கட்ட மாட்டாதே ஹஸ்தமுத்திரையாலே தலைக்கட்டா நின்றாள் (ஈடு, 4, 4, 1).

DSAL


ஹஸ்தமுத்திரை - ஒப்புமை - Similar