நெல்முறி
nelmuri
சராசரி மாசூலிலிருந்து வரிநெல்லைத் திட்டப்படுத்தி, அவ்வவ்வருஷத்து நடப்புவிலையாற் பணமாக்கிச் செலுத்தி வந்த வரி. (R. T.) 1. A system of assessment in Tanjore under which each village was assessed with a definite quantity of grain, calculated on the average produce of past years and convertible into money-rent at the current market price in each year; . 2. See நெல்லுமுறி.
Tamil Lexicon
nel-muṟi,
n. நெல் +.
1. A system of assessment in Tanjore under which each village was assessed with a definite quantity of grain, calculated on the average produce of past years and convertible into money-rent at the current market price in each year;
சராசரி மாசூலிலிருந்து வரிநெல்லைத் திட்டப்படுத்தி, அவ்வவ்வருஷத்து நடப்புவிலையாற் பணமாக்கிச் செலுத்தி வந்த வரி. (R. T.)
2. See நெல்லுமுறி.
.
DSAL