நிலக்குறி
nilakkuri
பூமியின்மேல் சிலசாற்றைப்பிழிய அதன் கீழுள்ள நிதியைக் கண்டறியுமாறு தோன்றும் அடையாளம். (W.) Signs said to appear on the ground when certain juices are poured on it, showing the presence of treasure underground and its quality;
Tamil Lexicon
, ''s.'' Sigus said to appear in the ground when certain juices are poured on it, shewing whether treasure has been buried and of what kind--a branch of நீதிசாத்திரம்.
Miron Winslow
nila-k-kuṟi,
n. id. +.
Signs said to appear on the ground when certain juices are poured on it, showing the presence of treasure underground and its quality;
பூமியின்மேல் சிலசாற்றைப்பிழிய அதன் கீழுள்ள நிதியைக் கண்டறியுமாறு தோன்றும் அடையாளம். (W.)
DSAL