நெற்றிக்குறி
netrrikkuri
நெற்றியிலிடும் பொட்டு முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்றியிலிடும் திலகம் முதலியன. (சூடா.) Tilka or other sectarian marks put on the forehead;
Tamil Lexicon
புண்டரம், திலகம்.
Na Kadirvelu Pillai Dictionary
neṟṟi-k-kuṟi,
n. id. +.
Tilka or other sectarian marks put on the forehead;
நெற்றியிலிடும் திலகம் முதலியன. (சூடா.)
DSAL