Tamil Dictionary 🔍

நெற்றிக்கண்

netrrikkan


சிவபிரானது மூன்றாங்கண்ணான நுதல்விழி. 1. šiva's eye in the forehead; தாரிசுக்கட்டடத்தில் துலாக்கட்டைகளின் இடைவெளிப்பகுதி. Loc. 3. The interspaces between the joists of a terraced building; உத்தரமட்டத்திலிருந்து ஒட்டுமுகப்பு வரையில் முக்கோணமாக அமைக்கும் சுவர். (கட்டட. நாமா.) 2. Gable;

Tamil Lexicon


-நுதற்கண், ''s.'' Frontal eye, as of Siva.

Miron Winslow


neṟṟi-k-kaṇ,
n. id. +.
1. šiva's eye in the forehead;
சிவபிரானது மூன்றாங்கண்ணான நுதல்விழி.

2. Gable;
உத்தரமட்டத்திலிருந்து ஒட்டுமுகப்பு வரையில் முக்கோணமாக அமைக்கும் சுவர். (கட்டட. நாமா.)

3. The interspaces between the joists of a terraced building;
தாரிசுக்கட்டடத்தில் துலாக்கட்டைகளின் இடைவெளிப்பகுதி. Loc.

DSAL


நெற்றிக்கண் - ஒப்புமை - Similar