Tamil Dictionary 🔍

வெற்றிக்கொடி

vetrrikkoti


வெற்றியைக் குறிக்க எடுக்கும் கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செயத்தைக் குறிக்க எடுக்கும் துவசம். இவ்வாயர்மகள் தோள் . . . வெற்றிக் கொடியை உண்டாக்கினவாம் (கலித். 101, 37, உரை). Flag of victory;

Tamil Lexicon


விருதுக்கொடி.

Na Kadirvelu Pillai Dictionary


veṟṟi-k-koṭi
n. id.+.
Flag of victory;
செயத்தைக் குறிக்க எடுக்கும் துவசம். இவ்வாயர்மகள் தோள் . . . வெற்றிக் கொடியை உண்டாக்கினவாம் (கலித். 101, 37, உரை).

DSAL


வெற்றிக்கொடி - ஒப்புமை - Similar