Tamil Dictionary 🔍

நெற்றிக்கை

netrrikkai


முன்படை ; மேற்கூரை தாங்கும் எதிர்க்கைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்படை. இவற்றுக்கெல்லாம் நாம் நெற்றிக்கையன்றோ (ஈடு, 7, 7, 7). 1. Van of an army; மேற்கூரை தாங்கும் எதிர்க்கைமரம். (W.) 2. Couple or chevron of a roof;

Tamil Lexicon


, ''s.'' As நெற்றிமுட்டு, 2.

Miron Winslow


neṟṟi-k-kai,
n. id. +.
1. Van of an army;
முன்படை. இவற்றுக்கெல்லாம் நாம் நெற்றிக்கையன்றோ (ஈடு, 7, 7, 7).

2. Couple or chevron of a roof;
மேற்கூரை தாங்கும் எதிர்க்கைமரம். (W.)

DSAL


நெற்றிக்கை - ஒப்புமை - Similar