நெற்றிக்கிடுதல்
netrrikkiduthal
நெற்றியில் திருநீறு முதலிய குறியிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்றியில் திருநீறு முதலிய குறியிடுதல். Colloq. To put sectarian marks on the forehead;
Tamil Lexicon
neṟṟikkiṭu-,
n. id. +.
To put sectarian marks on the forehead;
நெற்றியில் திருநீறு முதலிய குறியிடுதல். Colloq.
DSAL