Tamil Dictionary 🔍

நெஞ்சுபக்கிடுதல்

nenjupakkiduthal


மனத்தில் திடுமென அச்சம் முதலியன தாக்குகை. (W.) Being struck with sudden fear or grief;

Tamil Lexicon


, ''v. noun.'' Being struck with sudden fear or sorrow.

Miron Winslow


nanjcu-pakkiṭutal,
n. id. +.
Being struck with sudden fear or grief;
மனத்தில் திடுமென அச்சம் முதலியன தாக்குகை. (W.)

DSAL


நெஞ்சுபக்கிடுதல் - ஒப்புமை - Similar