Tamil Dictionary 🔍

ஆற்றிக்கொடுத்தல்

aatrrikkoduthal


சூட்டைக் குறைத்துக் கொடுத்தல் ; துணையாக உதவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உஷ்ணத்தைத் தணித்துக்கொடுத்தல். 1. To cool and give; துணையாக உதவுதல். (W.) 2. To help or relieve one at work;

Tamil Lexicon


āṟṟi-k-koṭu-
v.tr. ஆற்று2-+.
1. To cool and give;
உஷ்ணத்தைத் தணித்துக்கொடுத்தல்.

2. To help or relieve one at work;
துணையாக உதவுதல். (W.)

DSAL


ஆற்றிக்கொடுத்தல் - ஒப்புமை - Similar