நெறுநெறுத்தல்
neruneruthal
பல்லைக் கடித்தல் ; ஒலிபடப் பிளவுறுதல் ; உறுமுதல் ; நெரிந்தொலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிபடப்பிளவுறுதல். 2. To snap as a stick in breaking; பல்லைக்கடித்தல். 1. To nash one's teeth; உறுமுதல். 3. To growl, rumble; நெரிந்தொலித்தல். 4. To sound, as the biting of a hard, brittle or crispy substance;
Tamil Lexicon
neṟu-neṟu,
11 v. intr. (w.)
1. To nash one's teeth;
பல்லைக்கடித்தல்.
2. To snap as a stick in breaking;
ஒலிபடப்பிளவுறுதல்.
3. To growl, rumble;
உறுமுதல்.
4. To sound, as the biting of a hard, brittle or crispy substance;
நெரிந்தொலித்தல்.
DSAL