Tamil Dictionary 🔍

நெறிமருப்பு

nerimaruppu


எருமை , மான் முதலியவற்றின் முடங்கின கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருமை மான் முதலியவற்றின் முடங்கின கொம்பு. நெறிமருப் பெருமை. (ஐங்குறு.91). Curved horn;

Tamil Lexicon


neṟi-maruppu,
n. நெறி 1- +.
Curved horn;
எருமை மான் முதலியவற்றின் முடங்கின கொம்பு. நெறிமருப் பெருமை. (ஐங்குறு.91).

DSAL


நெறிமருப்பு - ஒப்புமை - Similar