Tamil Dictionary 🔍

நெளிப்பு

nelippu


இறுமாப்பு ; பரிகாசம் ; துன்பம் ; செருக்கு முதலியவற்றால் குறும்புசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கர்வம் முதலியவற்றாற் செய்யும் அங்கசேஷ்டை. Colloq. 1. Affected gestures of the body, as of a vain person; பரிகாசம். (யாழ். அக.) 2. Ridicule; இறுமாப்பு. (யாழ். அக.) 3. Pride; துன்பம். (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 25.) 4. Trouble, affliction;

Tamil Lexicon


, ''v. noun.'' Distorted or af fected motions of the body, flirting or tossing the head, or making other ges tures in disdain.

Miron Winslow


neḷippu,
n. நெளி 2 -.
1. Affected gestures of the body, as of a vain person;
கர்வம் முதலியவற்றாற் செய்யும் அங்கசேஷ்டை. Colloq.

2. Ridicule;
பரிகாசம். (யாழ். அக.)

3. Pride;
இறுமாப்பு. (யாழ். அக.)

4. Trouble, affliction;
துன்பம். (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 25.)

DSAL


நெளிப்பு - ஒப்புமை - Similar