Tamil Dictionary 🔍

நிலைப்படுதல்

nilaippaduthal


நிலைநிற்றல் ; உறுதியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிச்சயப்படுதல். (W.) 3. To become definite or certain; உறுதியாதல். 2. To be fixed, steady; to remain firm; திரமாதல். 1.To become permanent, stationary;

Tamil Lexicon


nilai-p-paṭu-,
v. intr. id.+.
1.To become permanent, stationary;
திரமாதல்.

2. To be fixed, steady; to remain firm;
உறுதியாதல்.

3. To become definite or certain;
நிச்சயப்படுதல். (W.)

DSAL


நிலைப்படுதல் - ஒப்புமை - Similar