நாணெறிதல்
naanerithal
நாணைத் தெறித்து ஒலியெழுப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணைத்தெறித்து ஒலியெழுப்புதல். நாணேறிந்து முறைமுறை தொடர்ந்து (கம்பரா. நாகபாச. 61). To twang the bowstring;
Tamil Lexicon
nāṇ-eṟi,
v. tr. நாண்2 +.
To twang the bowstring;
நாணைத்தெறித்து ஒலியெழுப்புதல். நாணேறிந்து முறைமுறை தொடர்ந்து (கம்பரா. நாகபாச. 61).
DSAL