Tamil Dictionary 🔍

நெரேலெனல்

neraelenal


விரைவுக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவுக்குறிப்பு. (திவா.) Expr. of suddenness;

Tamil Lexicon


v. n. sounding imitatively. மழை நெரேலெனப் பொழிகிறது, the rain patters.

J.P. Fabricius Dictionary


ஒலிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nerēleṉl] ''v. noun.'' Sounding imi tatively, ஒலிக்குறிப்பு. (சது.) மழைநெரேலென்றுபொழிகிறது.......The rain patters.

Miron Winslow


nerēl-eṉal,
n.
Expr. of suddenness;
விரைவுக்குறிப்பு. (திவா.)

DSAL


நெரேலெனல் - ஒப்புமை - Similar