ஞெரேலெனல்
njeraelenal
அச்சக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு ; தன்மைக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிக்குறிப்பு. (பிங்.) (c). sounding, tinkling, rattling; அச்சக்குறிப்பு. (திவா.) (b). quivering with fear; விரைவுக்குறிப்பு. சிலைகா லூன்றி ஞெரேரெலன வளைத்து (கந்தபு. அக்கினிமுக.139): Expr. of (a) haste; தண்மைக்குறிப்பு. (அக. நி.) (d) being chil;
Tamil Lexicon
v. n. throbbing as the heart by fear or suffering; 2. sounding as tinkling, rattling; 3. hastening.
J.P. Fabricius Dictionary
, [ñerēleṉl] ''v. noun.'' Throbbing, as the heart by fear, suffering pangs, அச்சுக்குறிப்பு. 2. Sounding--as tinkling, rat tling, &c., ஒலிக்குறிப்பு. 3. Hastening, mov ing with celerity, விரைவுக்குறிப்பு. ''(p.)'' Com pare சுரீரெனல், சரேரெனல்.
Miron Winslow
njerēl-eṉal,
n.
Expr. of (a) haste;
விரைவுக்குறிப்பு. சிலைகா லூன்றி ஞெரேரெலன வளைத்து (கந்தபு. அக்கினிமுக.139):
(b). quivering with fear;
அச்சக்குறிப்பு. (திவா.)
(c). sounding, tinkling, rattling;
ஒலிக்குறிப்பு. (பிங்.)
(d) being chil;
தண்மைக்குறிப்பு. (அக. நி.)
DSAL