ஞெரேரெனல்
njeraerenal
அச்சக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு ; தன்மைக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொதுக்செனல். (அகநா. 32.) (b) Suddenness; விரைவுக்குறிப்பு. ஞெரேரெனக்குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்ற (புறநா. 376, 7): Expr. of (a) haste;
Tamil Lexicon
njerēr-eṉal,
n.
Expr. of (a) haste;
விரைவுக்குறிப்பு. ஞெரேரெனக்குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்ற (புறநா. 376, 7):
(b) Suddenness;
பொதுக்செனல். (அகநா. 32.)
DSAL