Tamil Dictionary 🔍

சரேரெனல்

saraerenal


விரைவுக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவுக்குறிப்பு. (திவா.) expr. of suddenness, haste;

Tamil Lexicon


v. n. rushing in abruptly; passing quickly; சரேலெனல். சரேரென்றுபோ, go directly without halting on the way. சரேரென்று வா, come quickly.

J.P. Fabricius Dictionary


[crēreṉl ] --சரேலெனல், ''v. noun.'' Being direct, abrupt, without impediment or hesitation; being precipitant or hasty; passing swiftly with a hurried rushing sound, விரைவுக்குறிப்பு. Compare சரசரெனல். சரேரென்றுபோ. Go directly without stop ping by the way. சரேரென்றுவா. Come quickly. முள்ளுச்சரேரென்றேறிவிட்டது. The thorn went in far at once, &c.

Miron Winslow


carēr-eṉal
n. Onom.
expr. of suddenness, haste;
விரைவுக்குறிப்பு. (திவா.)

DSAL


சரேரெனல் - ஒப்புமை - Similar