நெருநல்
nerunal
நேற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேற்று. நெருந லுளனொருவன் (குறள், 336). Yesterday;
Tamil Lexicon
s. yesterday, நேற்று; 2. adv. lately, recently, சற்றுமுன்.
J.P. Fabricius Dictionary
, [nerunl] ''s.'' Yesterday, முன்னைநாள். (சது.) 2. ''adv.'' Lately, recently, சற்றுமுன்.
Miron Winslow
nerunal,
n. & adv.
Yesterday;
நேற்று. நெருந லுளனொருவன் (குறள், 336).
DSAL