Tamil Dictionary 🔍

நெய்யாடுதல்

neiyaaduthal


எண்ணெய் பூசி மங்கலநீராடல் ; நெய்பூசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணெய்பூசி மங்களஸ்நானஞ்செய்தல். அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார் (திவ். பெரியாழ்.1, 1, 5). 1. To take oil-bath, on festive occasions; நெய்பூசுதல். நெய்யாடிய வேல். 2. To auoint;

Tamil Lexicon


, ''v. noun.'' A woman daub ing herself with ghee. See நெய்விழா.

Miron Winslow


ney-y-āṭu-,
v. intr. id. +.
1. To take oil-bath, on festive occasions;
எண்ணெய்பூசி மங்களஸ்நானஞ்செய்தல். அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார் (திவ். பெரியாழ்.1, 1, 5).

2. To auoint;
நெய்பூசுதல். நெய்யாடிய வேல்.

DSAL


நெய்யாடுதல் - ஒப்புமை - Similar