Tamil Dictionary 🔍

நெய்ப்பு

neippu


நெய்ப்பதமுடைத்தாயிருக்கை ; பளபளப்பு ; கொழுப்பு ; சீழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீழ். (W.) 4. Pus, matter; பளபளப்பு. (சீவக. 169, உரை.) 2. Shining appearance, gloss, polish; நெய்ப்பத முடைத்தாயிருக்கை.(திருக்கோ. 56, உரை.) 1. Unctuousness, oiliness; கொழுப்பு (W.) 3. Fatness, plumpness;

Tamil Lexicon


vulg. நெப்பு, s. pus, matter, சீழ்; 2. v. n. of நெய். குரு நெய்ப்புகொள்ள, to be filled with matter as pustules in small-pox.

J.P. Fabricius Dictionary


கொழுப்பு,சிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Fatness, plump ness, corpulence, கொழுப்பு. 2. Unctu ousness, oiliness, கசிவு.

Miron Winslow


neyppu,
n. நெய் 3 -.
1. Unctuousness, oiliness;
நெய்ப்பத முடைத்தாயிருக்கை.(திருக்கோ. 56, உரை.)

2. Shining appearance, gloss, polish;
பளபளப்பு. (சீவக. 169, உரை.)

3. Fatness, plumpness;
கொழுப்பு (W.)

4. Pus, matter;
சீழ். (W.)

DSAL


நெய்ப்பு - ஒப்புமை - Similar