Tamil Dictionary 🔍

எய்ப்பு

yeippu


இளைப்பு தளர்ச்சி , ஒடுக்கநிலை ; வறுமைக்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமைக் காலம். எய்ப்பினில் வைப்பென்பது (பழ. 358). 2. Time off adversity; இளைப்பு. எய்ப்பானார்க் கின்புறு தேனளித்து (தேவா. 189, 3). 1. Weariness, languor;

Tamil Lexicon


, ''v. noun.'' Weariness, lan guor, &c., இளைப்பு.

Miron Winslow


eyppu
n. எய்4-.
1. Weariness, languor;
இளைப்பு. எய்ப்பானார்க் கின்புறு தேனளித்து (தேவா. 189, 3).

2. Time off adversity;
வறுமைக் காலம். எய்ப்பினில் வைப்பென்பது (பழ. 358).

DSAL


எய்ப்பு - ஒப்புமை - Similar