Tamil Dictionary 🔍

நெட்டிடை

nettitai


நெடுந்தொலைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெடுந்துரம். நிங்கின்ன றன்பதி நெட்டிடைநீயாயினும் (மணி.3, 41). Long distance;

Tamil Lexicon


neṭṭiṭai,
n. id. +.
Long distance;
நெடுந்துரம். நிங்கின்ன றன்பதி நெட்டிடைநீயாயினும் (மணி.3, 41).

DSAL


நெட்டிடை - ஒப்புமை - Similar