Tamil Dictionary 🔍

நெட்டோலை

nettohlai


திருமுகம் ; பறியோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமுகம். அமணர் தங்கள்பாற் செல்லவிட்டனன் கட்டி நெட்டோலை (திருவாலவா, 26, 2). Epistle, message; பறியோலை. நெட்டோலைச் சயனத்தார் (நூற்றெட்டுத் திருப்புகழ். 95). Mat of plaited palmyra-leaf;

Tamil Lexicon


neṭṭōlai,
n. நெடு-மை + .
Epistle, message;
திருமுகம். அமணர் தங்கள்பாற் செல்லவிட்டனன் கட்டி நெட்டோலை (திருவாலவா, 26, 2).

neṭṭōlai,
n. id.+.
Mat of plaited palmyra-leaf;
பறியோலை. நெட்டோலைச் சயனத்தார் (நூற்றெட்டுத் திருப்புகழ். 95).

DSAL


நெட்டோலை - ஒப்புமை - Similar