நெட்டிசை
nettisai
விருத்தப்பாவில் நீண்டொலிக்கும் இசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருத்தத்தில் நெடிய சந்தம். (W.) Long metre in viruttam verse, opp. to kuṟṟicai;
Tamil Lexicon
, ''s.'' Long metres in விருத் தம் verse--oppos. to குற்றிசை.
Miron Winslow
neṭṭicai,
n. id. + .
Long metre in viruttam verse, opp. to kuṟṟicai;
விருத்தத்தில் நெடிய சந்தம். (W.)
DSAL