Tamil Dictionary 🔍

நெடுங்கிடை

nedungkitai


காண்க : நெடுஞ்சாண்கிடை ; நீண்டகாலமாகப் படுத்துக்கிடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாதியால் நீண்டகாலமாகப் படுக்கையிற்கிடக்கை. Colloq. 1. Being bed-ridden for a long time, as from a disease; . 2. See நெடுஞ்சாண்கிடை. நெடுங்கிடையாய் வணங்கினான். Loc.

Tamil Lexicon


neṭu-ṅ-kiṭai
n. id. +.
1. Being bed-ridden for a long time, as from a disease;
வியாதியால் நீண்டகாலமாகப் படுக்கையிற்கிடக்கை. Colloq.

2. See நெடுஞ்சாண்கிடை. நெடுங்கிடையாய் வணங்கினான். Loc.
.

DSAL


நெடுங்கிடை - ஒப்புமை - Similar