Tamil Dictionary 🔍

நெடுமை

nedumai


நீளம் , உயரம் , காலம் முதலியவற்றின் நீட்சி ; பெருமை ; அளவின்மை ; ஆழம் ; கொடுமை ; பெண்டிர் தலைமயிர் ; நெட்டெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயரம். நெடுமையா லுலகேழுமளந்தாய் (திவ். பெரியாழ். 5, 1,4). 2. Tallness, height, as of a person or tree; கொடுமை. (கம்பரா. சம்பாதி. 5.) 7. Cruelty; பெண்டிர் தலைமயில். (திவா.) 8. Woman's hair; நெட்டெழுத்து. நெடுமையுந் தீர்க்கமு நெடிற்பெயர் (பேரகந். 15). Long vowel; காலம் முதலியவற்றின் நீட்சி. Loc 3. Continuation; protraction; பெருமை. (சீவக. 1951, உரை.) 4. Greatness; அளவின்மை. (குறள் 17.) 5. Boundlessness, excessiveness; ஆழம். (குறள், 495.) 6. Depth; நீளம் குறுமையு நெடுமையும் (தொல்.எழுத்.50). Length, extension

Tamil Lexicon


s. length, extension, நீட்சி; 2. tallness, உயரம்; 3. female hair; 4. excessiveness, அமிதம்; 5. continuation, protraction, நீண்டது. For the adjectives from நெடுமை see நெடு.

J.P. Fabricius Dictionary


, [neṭumai] ''s.'' Length, extension, நீட்சி. 2. Tallness, height of a person, tree, &c., உயரம். 3. Continuation, protraction, நீண் டது. 4. Immoderateness, excessiveness, அமிதம். 5. (சது.) Female hair, பெண்மயிர்.- ''Note.'' In derivatives from this word, the final letter or whole syllable may be drop ped or changed by rule, and the middle vowel changed--Thus, as adjectives, from நெடுமை, are நெடு, நெடிய, நெட்ட, நெட்டு, and ''in combination,'' நெடுங்காலம், நெடியார், நெட்டு யிர், &c.

Miron Winslow


neṭumai,
n. (T. nidu, M. neṭu)
Length, extension
நீளம் குறுமையு நெடுமையும் (தொல்.எழுத்.50).

2. Tallness, height, as of a person or tree;
உயரம். நெடுமையா லுலகேழுமளந்தாய் (திவ். பெரியாழ். 5, 1,4).

3. Continuation; protraction;
காலம் முதலியவற்றின் நீட்சி. Loc

4. Greatness;
பெருமை. (சீவக. 1951, உரை.)

5. Boundlessness, excessiveness;
அளவின்மை. (குறள் 17.)

6. Depth;
ஆழம். (குறள், 495.)

7. Cruelty;
கொடுமை. (கம்பரா. சம்பாதி. 5.)

8. Woman's hair;
பெண்டிர் தலைமயில். (திவா.)

neṭumai,
n.
Long vowel;
நெட்டெழுத்து. நெடுமையுந் தீர்க்கமு நெடிற்பெயர் (பேரகந். 15).

DSAL


நெடுமை - ஒப்புமை - Similar