Tamil Dictionary 🔍

நெடுவசி

neduvasi


போர்வீரனது புண்ணைத் தைத்தலால் உண்டாம் ஊசித்தழும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்வீரனது புண்ணைத் தைத்தலால் உண்டாம் ஊசித்தழும்பு.நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்றுப்.42.) Scar of stitches in sewing up a warrior's wound;

Tamil Lexicon


neṭu-vaci,
n. நெடு-மை+.
Scar of stitches in sewing up a warrior's wound;
போர்வீரனது புண்ணைத் தைத்தலால் உண்டாம் ஊசித்தழும்பு.நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்றுப்.42.)

DSAL


நெடுவசி - ஒப்புமை - Similar