நூலெடுத்தல்
nooleduthal
நூல் விலைக்கு வாங்குதல் ; நூலைச் சிக்கெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல் விலைக்கு வாங்குதல். 1. To buy thread; நூலைச் சிக்கெடுத்தல் 2. To disentangle a thread;
Tamil Lexicon
nūl-eṭu-,
v. intr. id.+.
1. To buy thread;
நூல் விலைக்கு வாங்குதல்.
2. To disentangle a thread;
நூலைச் சிக்கெடுத்தல்
DSAL