Tamil Dictionary 🔍

நெஞ்சுரம்

nenjuram


மனக்கடுமை ; மனவூக்கம் ; தடித்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனோதைரியம். 2. Boldness, courage; மனக்கடுமை. Colloq. 1. Hard-heartedness; தடித்தனம். Colloq. 3. Audacity;

Tamil Lexicon


, ''s.'' Bold-heartedness.

Miron Winslow


nenjcuram,
n. id. + உரம். [M. nenjnjuram.]
1. Hard-heartedness;
மனக்கடுமை. Colloq.

2. Boldness, courage;
மனோதைரியம்.

3. Audacity;
தடித்தனம். Colloq.

DSAL


நெஞ்சுரம் - ஒப்புமை - Similar