நஞ்சம்
nanjam
நஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷம் நஞ்சமோவினி நானுயிர் வாழ்வனோ (கம்பரா நகர்நீங்கு.10) Poison, venom;
Tamil Lexicon
நஞ்சு, s. poison, venom, bane, விஷம்; 2. (fig.) after-birth. In comb. mostly நச்சு, which see separately. நஞ்சறுப்பான், நஞ்சறப்பாய்ஞ்சான், see நஞ்சறுப்பாய்ஞ்சான். நஞ்சன், a malignant person. நஞ்சிட, to mix poison, to poison. நஞ்சுகக்க, to eject or infuse poison (as a snake etc.).
J.P. Fabricius Dictionary
நஞ்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, [nñcm] ''s.'' Poison, venom--as நஞ்சு. ''(p.)''
Miron Winslow
nanjcam,
n. நஞ்சு.
Poison, venom;
விஷம் நஞ்சமோவினி நானுயிர் வாழ்வனோ (கம்பரா நகர்நீங்கு.10)
DSAL