நெஞ்சுரப்பு
nenjurappu
மனக்கடுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நெஞ்சுரம்,1. நெஞ்சுரப்போ வெனக்கிங் கினியாருவமை யுரைப்பதற்கே (தனிப்பா. 1, 140, 32)
Tamil Lexicon
nenjcurappu,
n. id. + உரப்பு.
See நெஞ்சுரம்,1. நெஞ்சுரப்போ வெனக்கிங் கினியாருவமை யுரைப்பதற்கே (தனிப்பா. 1, 140, 32)
.
DSAL