Tamil Dictionary 🔍

நெஞ்சகம்

nenjakam


மனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம் நெஞ்சக நைந்து நினைமினாடொறும் (தேவா.1173, 1) Mind, heart;

Tamil Lexicon


நெஞ்சு.

Na Kadirvelu Pillai Dictionary


[neñckm ] --நெஞ்சம், ''s.'' The mind, heart; breast, chest, as நெஞ்சு, 1--4.

Miron Winslow


nenjcakam,
n. நெஞ்சு+அகம்.
Mind, heart;
மனம் நெஞ்சக நைந்து நினைமினாடொறும் (தேவா.1173, 1)

DSAL


நெஞ்சகம் - ஒப்புமை - Similar