Tamil Dictionary 🔍

நூழிலாட்டுதல்

noolilaattuthal


கொன்றுகுவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொன்று குவித்தல் நுகம்படக் கடந்து நூழிலாட்டி (மலைபடு. 87). To slay in heaps;

Tamil Lexicon


கொல்லுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


nūḻil-āṭṭu,
v. tr. id.+.
To slay in heaps;
கொன்று குவித்தல் நுகம்படக் கடந்து நூழிலாட்டி (மலைபடு. 87).

DSAL


நூழிலாட்டுதல் - ஒப்புமை - Similar