Tamil Dictionary 🔍

நிழலாடுதல்

nilalaaduthal


எதிரொளித்தல் ; எதிருருத் தோன்றுமாறு இருத்தல் ; ஆள் நடமாடுவதால் ஏற்படும் நிழலின் அசைவு ; நிழல்மாத்திரம் தெரியும்படி பார்வை குன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதிபிம்பந்தோன்றுமாறிருத்தல். சுவர் நிழலாடுகிறது. 2. To be reflective; as a surface; பிரதிபலித்தல். 1. To be reflected; நிழல்மாத்திரம் தெரியும்படி பார்வை குன்றுதல். கண் நிழலாடுகிறது. 3. To be dim in sight, as eyes;

Tamil Lexicon


niḻal-āṭu-,
v. intr. id.+.
1. To be reflected;
பிரதிபலித்தல்.

2. To be reflective; as a surface;
பிரதிபிம்பந்தோன்றுமாறிருத்தல். சுவர் நிழலாடுகிறது.

3. To be dim in sight, as eyes;
நிழல்மாத்திரம் தெரியும்படி பார்வை குன்றுதல். கண் நிழலாடுகிறது.

DSAL


நிழலாடுதல் - ஒப்புமை - Similar