Tamil Dictionary 🔍

நூழிலாட்டு

noolilaattu


கொன்றுகுவித்தல் ; வீரனொருவன்தன் மெய்யில் தைத்த படை பறித்து மாற்றார் மேல் எறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொன்று குவிக்கை வேழப் பழனத்து நூழிலாட்டு (மதுரைக். 257). 1. Killing in heaps, massacre, carnage; வீரனொருவன் தன் மெய்யிற்றாக்கிய வேலைப்பறித்துப் பகைவர்மேலோச்சியதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 16.) 2. (Puṟap.) Theme in which a warrior draws out a spear thrust into his body and attacks his enemy with it;

Tamil Lexicon


, ''v. noun.'' Killing in heaps, அமிதமானகொலை; [''ex'' ஆடு, to fight.] ''(p.)''

Miron Winslow


nūḻil-āṭṭu,
n. நூழிலாட்டு-.
1. Killing in heaps, massacre, carnage;
கொன்று குவிக்கை வேழப் பழனத்து நூழிலாட்டு (மதுரைக். 257).

2. (Puṟap.) Theme in which a warrior draws out a spear thrust into his body and attacks his enemy with it;
வீரனொருவன் தன் மெய்யிற்றாக்கிய வேலைப்பறித்துப் பகைவர்மேலோச்சியதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 16.)

DSAL


நூழிலாட்டு - ஒப்புமை - Similar