Tamil Dictionary 🔍

நூலழகு

noolalaku


சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின் றோர்க்கினிமை, நன்மொழிபுணர்த்தல். ஒசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின்வைப்பு, உலகமலையாமை, விழுமியதுபயத்தல். விளங்குதாரணத்தாகுதல். என்னும் பத்துவகை நூல்நயங்கல். (நன்.13.) Beauties or excellences of a treatise, ten in number, viz., curuṅka-c-collal, viḷaṅka-vaittal, naviṉṟōkkiṉimai, naṉ- moḷipuṇarttal, ōcai-y-uṭaimai, āḷam-uṭaittātal, muṟaiyiṉ-vaippu, ulakamalaiyāmai, viḷumiyatu-payatal, viḷaṅkutāraṇattatākutal;

Tamil Lexicon


nūl-aḻaku,
n. id. +.
Beauties or excellences of a treatise, ten in number, viz., curuṅka-c-collal, viḷaṅka-vaittal, naviṉṟōkkiṉimai, naṉ- moḷipuṇarttal, ōcai-y-uṭaimai, āḷam-uṭaittātal, muṟaiyiṉ-vaippu, ulakamalaiyāmai, viḷumiyatu-payatal, viḷaṅkutāraṇattatākutal;
சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின் றோர்க்கினிமை, நன்மொழிபுணர்த்தல். ஒசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின்வைப்பு, உலகமலையாமை, விழுமியதுபயத்தல். விளங்குதாரணத்தாகுதல். என்னும் பத்துவகை நூல்நயங்கல். (நன்.13.)

DSAL


நூலழகு - ஒப்புமை - Similar