Tamil Dictionary 🔍

நூல்போதல்

noolpoathal


கல்வியில் தேர்ந்தவன் ஆதல் ; கைம்பெண்ணாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வியிற்றேர்ந்தவனாதல். கணி நூல் போனவன் (சீவக. 113, உரை). 1. To acquire proficiency in learning; விதவையாதல். நூல்போன சங்கிலிபால் (திருத். திருவந். 9). 2. To become widowed;

Tamil Lexicon


nūl-pō-,
v. intr. id. +.
1. To acquire proficiency in learning;
கல்வியிற்றேர்ந்தவனாதல். கணி நூல் போனவன் (சீவக. 113, உரை).

2. To become widowed;
விதவையாதல். நூல்போன சங்கிலிபால் (திருத். திருவந். 9).

DSAL


நூல்போதல் - ஒப்புமை - Similar