Tamil Dictionary 🔍

சூழ்போதல்

soolpoathal


சுற்றிப்போதல் ; வலம்வருதல் ; வளைத்தல் ; ஆராய்தல் ; சுற்றிக்கிடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுற்றிப்போதல். சுடுமணேற்றி யரங்கு சூழ்போகி. (மணி.18, 33). 1. To pass or go round வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18). 2. To go round from left to right. as in temple; சுற்றிக்கிடத்தல். சுணங்குந்திதலையுஞ் சூழ்போந்து (ஆதியுலா, 177). 4. To lie around; ஆராய்தல். மன்னு நரகன்றன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து (திவ். பெரியாழ். 4, 3, 3). 5. To deliberate, think out; வளைத்தல். (திவா.) 3. To surround, hover about;

Tamil Lexicon


cūḷ-pō-,
v. tr. id.+.
1. To pass or go round
சுற்றிப்போதல். சுடுமணேற்றி யரங்கு சூழ்போகி. (மணி.18, 33).

2. To go round from left to right. as in temple;
வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18).

3. To surround, hover about;
வளைத்தல். (திவா.)

4. To lie around;
சுற்றிக்கிடத்தல். சுணங்குந்திதலையுஞ் சூழ்போந்து (ஆதியுலா, 177).

5. To deliberate, think out;
ஆராய்தல். மன்னு நரகன்றன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து (திவ். பெரியாழ். 4, 3, 3).

DSAL


சூழ்போதல் - ஒப்புமை - Similar