Tamil Dictionary 🔍

நூல்போடுதல்

noolpoaduthal


காண்க : நூல்புடைத்தல் ; நியாஞ்செய்தல் ; பூணூற் கலியாணஞ் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரியான நியாயஞ்செய்தல். (W.) 1. To administer strict justice; பூணூற்கலி யாணஞ்செய்தல். Brāh. 2. To invest a person with sacred thread;

Tamil Lexicon


, ''v. noun.'' Marking with a thread, as a carpenter, &c., குறிபோடு தல். 2. Putting on the thread of the Brahman or other caste, பூணூல்போடுதல்.

Miron Winslow


nūl-pōṭu-,
v. id. +. tr.
1. To administer strict justice;
சரியான நியாயஞ்செய்தல். (W.)

2. To invest a person with sacred thread;
பூணூற்கலி யாணஞ்செய்தல். Brāh.

DSAL


நூல்போடுதல் - ஒப்புமை - Similar