நேர்போதல்
naerpoathal
இணங்குதல் ; குணமாதல் ; சரியாய்ப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இணங்குதல். 1. To yield, agree; குணமாகுதல். 2. To be cured; சரியாய்ப்போதல். 3. To become all right;
Tamil Lexicon
nēr-pō-,
v. intr. நேர்+. (யாழ். அக.)
1. To yield, agree;
இணங்குதல்.
2. To be cured;
குணமாகுதல்.
3. To become all right;
சரியாய்ப்போதல்.
DSAL