Tamil Dictionary 🔍

நலவு

nalavu


நன்மை ; மன்னிப்புக் கேட்கும் மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்மை. (சங். அக.) 1. Goodness; மன்னிப்புக்கேட்கும் மொழி. உன் குற்றத்திற்க்கு என்னிடம் நலவுகேட்கவேண்டும். Tinn. 2. Pardon, apology;

Tamil Lexicon


nalavu,
n. நலம். [O. K. nalavu.]
1. Goodness;
நன்மை. (சங். அக.)

2. Pardon, apology;
மன்னிப்புக்கேட்கும் மொழி. உன் குற்றத்திற்க்கு என்னிடம் நலவுகேட்கவேண்டும். Tinn.

DSAL


நலவு - ஒப்புமை - Similar