நல்லறிவு
nallarivu
நற்புத்தி ; நற்போதனை ; ஒரு நீதி நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு நீதிநூல். (யாழ். அக.) 3. An ethical treatise; நற்போதனை. (W.) 2. Good instruction or counsel; நற்புத்தி. நல்லறிவு நாளுந் தலைப்படுவர் (நாலடி, 139). 1. Good sense;
Tamil Lexicon
, ''s.'' Good sence, சுபுத்தி. 2. Pious disposition, ஒழுக்கம். 3. Good in struction. நற்போதனை. 4. The name of a small work of forty verses, ascribed to Avvyar, ஓர்நூல்.
Miron Winslow
nal-l-arivu,
n. id. + .
1. Good sense;
நற்புத்தி. நல்லறிவு நாளுந் தலைப்படுவர் (நாலடி, 139).
2. Good instruction or counsel;
நற்போதனை. (W.)
3. An ethical treatise;
ஒரு நீதிநூல். (யாழ். அக.)
DSAL