Tamil Dictionary 🔍

நூறு

nooru


நூறு என்னும் எண் ; மா , பொடி முதலியன ; சுண்ணணாம்பு .(வி) அழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுண்ணாம்பு. கோடுசுடு நூற்றினர் (மதுரைக். 401). 2. cf.நீறு. Lime; மா, பொடி முதலியன. நூறொடு குழீஇன கூவை (மலைபடு. 137). 1. Powder; flour; dust; நூறு என்ற எண். நூறென் கிளவி (தொல். எழுத். 472). Hundred;

Tamil Lexicon


s. one hundred, a century, சதம். நூற்றுக்குச் சேர்வைக்காரன், a centurion. நூற்றுக்கும் பணிக்குச்சொல்ல, to censure a hundred things in a work.

J.P. Fabricius Dictionary


சதம்.

Na Kadirvelu Pillai Dictionary


[obl. நூற்று] nuuru [obl. nuutti] நூறு [obl. நூத்தி ] hundred, 1

David W. McAlpin


, [nūṟu] ''s.'' [''Gen.'' நூற்றின்.] A hundred, a century, சதம். 2. A term used in wishing when another sneezes, to avert the sup posed evil omen, meaning may you live a hundred years, ஓர்வழக்கவாழ்த்து. நூறுதொந்தரைக்குட்படப்படாது. One should not become involved in many difficulties. நூறுநாளோதியாறுநாள்விடத்தீரும். A hundred days learning may be lost by six days neglect. நூற்றுக்கும்பிணைப்பட்டோமா. Did I engage for a hundred things? நெ சரீரம்நெகிழ்ந்துபோயிற்று. The body has grown weak.

Miron Winslow


nūṟu,
n. நூறு-. [M. nūṟu, Tu. nūtra.]
1. Powder; flour; dust;
மா, பொடி முதலியன. நூறொடு குழீஇன கூவை (மலைபடு. 137).

2. cf.நீறு. Lime;
சுண்ணாம்பு. கோடுசுடு நூற்றினர் (மதுரைக். 401).

nūṟu
n. [T. K. M. nūṟu.]
Hundred;
நூறு என்ற எண். நூறென் கிளவி (தொல். எழுத். 472).

DSAL


நூறு - ஒப்புமை - Similar