Tamil Dictionary 🔍

நூலச்சு

noolachu


நெசவுக்கருவியின் உறுப்புவகை ; கம்பிச்சட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெசவுக்கருவியின் உறுப்புவகை. Loc. 1. Weaver's reed; கம்பிச் சட்டம். (j.) 2. Goldsmith's mould for drawing wire;

Tamil Lexicon


, ''s.'' A weaver's reed, நெசவச்சு. 2. ''[prov.]'' A goldsmith's mould for drawing wire, கம்பியச்சு.

Miron Winslow


nūl-accū,
n. id. +.
1. Weaver's reed;
நெசவுக்கருவியின் உறுப்புவகை. Loc.

2. Goldsmith's mould for drawing wire;
கம்பிச் சட்டம். (j.)

DSAL


நூலச்சு - ஒப்புமை - Similar