Tamil Dictionary 🔍

நூற்றார்

nootrraar


நெசவுநாடாவிற்குள் வைக்கும் நூல்சுற்றிய சிறுகுச்சி. (w.) Weaver's bobbin;

Tamil Lexicon


நோழிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A weaver's bobbin; [''ex'' தார்.]

Miron Winslow


nūṟṟār,
n. நூல்+தார். [M. nūltār.]
Weaver's bobbin;
நெசவுநாடாவிற்குள் வைக்கும் நூல்சுற்றிய சிறுகுச்சி. (w.)

DSAL


நூற்றார் - ஒப்புமை - Similar