Tamil Dictionary 🔍

நற்றாய்

natrraai


பெற்ற தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெற்ற தாய். நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி (மணி.22, 99). One's own mother ;

Tamil Lexicon


, ''s.'' One's own mother, as பெற்ற தாய். ''(p.)''

Miron Winslow


naṟṟāy
n. நன்-மை+தாய்.
One's own mother ;
பெற்ற தாய். நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி (மணி.22, 99).

DSAL


நற்றாய் - ஒப்புமை - Similar