Tamil Dictionary 🔍

அற்றார்

atrraar


பொருள் இல்லாதவர் ; முனிவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல். (குறள். 226). 1. Destitute persons; தம்மை ஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10). 2. Those who have dedicated themselves to the service of God;

Tamil Lexicon


aṟṟār
n. id.
1. Destitute persons;
பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல். (குறள். 226).

2. Those who have dedicated themselves to the service of God;
தம்மை ஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).

DSAL


அற்றார் - ஒப்புமை - Similar